Web Development Certified Associate (WDCA)

Web Development is a broad term referring the work of developing a website.

It can refer to development from single static page of text to most complex web-based applications.

Literally the tasks involved in web development are web engineering, web designing, web content development, client lialison, client/server side scripting, web server, network security configuration and ecommerce development.

The process of Developing a website involves a series of methods and tasks that initiates from obtaining the requirements of the clients and ends with maintaining the developed site which is obviously a never ending work.

Amidst these task lies various complex designing and programing works, where the site is build up for its effectiveness.

Thus designed prototype is tested for any bugs and made precise to meet each need as desired by the client.

Such process can be categorized into six stages. Each stage has its own input.

  • Better understanding of client requirement results in better communication and business
  • The target audience and recording contents
  • The Data, Hardware and Software are to be assessed and integrated
  • Proper documentation of client requirements is mandatory
  • Any Graduate / Freshers / Experience
  • Startups or Entrepreneurs
  • Engineering students
  • MBA / MCA / Marketing Students
  • Offline Marketing Managers/Asst. Managers/ Supervisors
  • 6 To 12 Months Based on your Individual performance.
  • Program duration will be 2 or 3 hours per day or be extended if required.

Web Development என்றால் என்ன ?

Web Development என்பது வாடிக்கையாளர்களின் தேவைகளை கேட்டறிவதில் தொடங்கி, செயல்முறையில் அவற்றை செய்து, வடிவமைத்து ஒரு வலைதளத்தை உருவாக்கி அதை பாராமரிப்பதில் முடிவில்லாமல் தொடர்கிறது. அந்த வலைதளத்தின் உள்ளடக்கங்களை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டிருக்கும் செயல் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

WDCA பயிற்சி பெறுவதில் பயன் உண்டா ?

தினம் தினம் பரினவிக்கும் துறைகளில் Web Development-உம் ஒன்று இத்தகைய துறையானது காலத்திற்க்கு ஏற்றவாறு மாற்றமடைவதால் இத்துறை மந்தமடைய வாய்ப்புகள் மிகவும் குறைவு. புதிய தொழில்யுக்திகளை கற்றுக்கொள்வதும், பின்வருவனப்பற்றி முன்னோக்குவதும், நாம் இவ்வுலகுடன் இயைந்து சுற்ற உதவும் வழிகள். இல்லையெனில் பழையனவற்றுடன் கிடப்பில் விடப்படுவோம். மாற்றங்களுக்கு ஏற்றவாறு இயைந்தாடும் ஒரு துறை காண்பது முன்னேற்றமே என்பதில் ஐயம்யில்லை.

என்னால் ஒரு வலைதளத்தை உருவாக்க முடியுமா ?

முடியும்! எங்களிடம் உள்ள சில வலைதள மாதிரிகளைக் கொண்டு நன்கு பயிற்சியளிக்கப்படும். பின்னர் அதனை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உங்கள் கற்பனை மற்றும் உங்களது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு புதிய வலைதளம் ஒன்றை படைக்களாம். வலைதளத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் அதனை பராமறிக்கும் முறையினையும் பயிற்சியாளர்கள் கற்பிப்பார்கள்.

WDCA பயிற்சி பெற அத்தியாவசியங்கள் என்ன ?

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, சில மென்பொருள்கள் கூடிய PC/Laptop, ஈடுபாடு மற்றும் சிறிது முதலீடும் போதுமானது. தேவையான மென்பொருள்கள், அவற்றை கையாளும் முறையினை மற்றும் அடிப்படையாகக் கொண்டு ஒரு வலைதளம் உருவாகும் மொழி ஆகியவற்றை எங்கள் பயிற்சியாளர்கள் நீங்கள் நன்கு கற்றுக்கொள்ளும்படி செய்வார்கள். மற்றும் உங்களது ஈடுபாட்டிற்கு ஏற்றவாறு 6 மாதம் அல்லது 1 வருடம் தேவைப்படும்.

About Jalamma Education

Jalamma Education Centre is a premier IT Education Institute with 14 Years of Experience in providing customized and individual training for candidates in computer software technologies

Learn more

Contact Us

  • Office : 8003 Zurich, Switzerland.

    Europa
    Tel   : +41 44 586 24 11
    Mob : +41 76 544 09 63
    Mob : +41 77 954 56 86
    Srilanka
    Mob : 076 717 62 13
    India
    Tel   : 044 272 27 372
    Mob : 086 106 07 516
    Email-Id : info@jalamma.com

© jalamma.com
Scroll to Top