COURSES

Computer Fundamentals

இப்பயிற்சியின் மூலம் நாங்கள் உங்களுக்கு கணினியின் செயல்பாடுகளை விளக்குகிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

C

C மொழியின் தொடரியல்களை எளிதாக கற்க வழிவகை செய்கிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

C++

C++ -ன் தொடரியல்களை தெளிவாக விளக்கி அதன் அர்த்தங்களையும் விளக்குகிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

MS Sql Server

இப்பயிற்சியின் மூலம் Database-ல் எப்படி ஒரு தகவலை சேமிப்பது, அழிப்பது மற்றும் எப்படி Database-ஐ மாற்றம் செய்வது உள்ளிட்டவற்றை செயல்முறை விளக்கத்துடன் விளக்குகிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

PHP With MYSQL

PHP-யினைக் கொண்டு எவ்வாறு ஒரு வலைதளத்தை உருவாக்குவது என்பதனை செயல்முறை விளக்கத்துடன் விளக்குகிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

Java Technology

Java பயிற்சியின் மூலம் ஒரு Application-ஐ எப்படி உருவாக்குவது மற்றும் பிழைகள் இல்லாமல் ஒரு Program-ஐ எப்படி நிறுவுவது உள்ளிட்டவற்றை விளக்குகிறோம்
மேலும் தகவலுக்கு . . .

.Net Technology

.Net பயிற்சியின் மூலம் ஓரு மென்பொருளை எவ்வாறு கட்டமைப்பது என்பவனவற்றை விளக்க காத்திருக்கிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

MS Word

MS Word-ன் மூலம் ஒரு உரையாவணத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் விசைப்பலகையின் குறுக்குவழிகளையும் கற்றுக்கொடுக்கிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

MS Excel

MS Excel-ன் பிரதான வசதிகளான வெளிப்படையான இலகுவான இடைமுகம் வினைத்திறனாக கணித்தல்களை மேற்கொள்ளல், வரைபடங்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுக்கிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

MS Powerpoint

MS Powerpoint-ன் மூலம் ஒரு பல்லூடக நிகழ்த்துகையை எவ்வாறு உருவாக்குவது என்பதை விளக்குகிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

Adobe Indesign

நடைமுறையில் புத்தகம் என்ற அச்சு வெளிப்பாட்டிற்குத் தேவையான அனைத்து செயல்களையும் எளிதாகவும், விரைவாகவும், துல்லியமாகவும் கற்க உதவுகிறோம் .
மேலும் தகவலுக்கு . . .

Adobe Photoshop

தரம் வாய்ந்த டிவிடிக்களை உருவாக்குவதுடன், பின்னணி நிறங்களை மாற்றுதல், பரப்பமைவு (texture) போன்ற சிறப்பு விளைவுகளைத் தொலைக்காட்சி, திரைப்படத்துறை, உலகளாவிய வலையமைப்பு முதலியவற்றை எளிதாக கற்க உதவுகிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

Adobe Illustrator

இப்பயிற்சியின் மூலம் points, lines, curves, மற்றும் shapes ஆகியவற்றை பயன்படுத்தி எளிதாக ஒரு படத்தை வரைய உதவுகிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

Coreldraw

இப்பயிற்சியின் கீழ் கணினி வரைகலையில் வெக்டார் வகைப் படங்களை உருவாக்கு உதவுகிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

Web Designing

HTML-மூலம் எவ்வாறு ஒரு வலைதளத்தை உருவாக்குவது என்பதனை செயல்முறை விளக்கத்துடன் விளக்குகிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

HTML

HTML-மூலம் எவ்வாறு ஒரு வலைதளத்தை உருவாக்குவது என்பதனை செயல்முறை விளக்கத்துடன் விளக்குகிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

Javascript

Javascript பயிற்சியின் மூலம் வலைத்தளங்களில் வழங்கப்படும் உள்ளீடுகளை எளிதாக கற்றுக்கொடுக்கிறோம் .
மேலும் தகவலுக்கு . . .

Tamil

இப்பயிற்சியின் கீழ் வழக்கமான தமிழ் பாடங்கள் மற்றும் சொற்றொடர்களையும் பயிற்றுவிக்கிறோம் .
மேலும் தகவலுக்கு . . .

English

இப்பயிற்சியின் கீழ் வழக்கமான ஆங்கில பாடங்கள், நேர்முகத் தேர்வுக்கான பாடங்களையும் மற்றும் சொற்றொடர்களையும் பயிற்றுவிக்கிறோம்.
மேலும் தகவலுக்கு . . .

Meet our Students

  • Kanavy


    Wonderful place to learn Photoshop!! These guys were really
    helpful in teaching me everything in Photoshop

  • Prathip


    Hardware course i learn very easy and it is very
    interesting class thanks jalamma

  • Jaya surya


    The training program made me to get a new confidence
    of taking my carrer as an IT professional.

  • Dinesh


    I have learnt a lot during my training and i am pretty
    sure that it will help me in my career.

  • Shanmugam


    It is an amazing journey to learn, The training was
    awesome and its easy to learn

  • Inthuja


    The masters are very supportive and always motivate me to
    improve my communication skills. Thanks to Jalamma.

  • Jevina


    My language learning skill develops
    through Jalamma online education within few days.

  • Saranya Srikanthan


    I feel free to learn English in a simple way.
    Thanks for guiding me.

  • Vinoth


    Really I cant imagine that I am studying online,
    the sessions are better than classroom.

  • Duwaraga


    I learn computer education in a playful practical
    way of explanation by masters.

  • Kobika


    Good place to learn and get the indepth knowledge of
    MS Office course

About Jalamma Education

Jalamma Education Centre is a premier IT Education Institute with 14 Years of Experience in providing customized and individual training for candidates in computer software technologies

Learn more

Contact Us

  • Office : 8003 Zurich, Switzerland.

    Europa
    Tel   : +41 44 586 24 11
    Mob : +41 76 544 09 63
    Mob : +41 77 954 56 86
    Srilanka
    Mob : 076 717 62 13
    India
    Tel   : 044 272 27 372
    Mob : 086 106 07 516
    Email-Id : info@jalamma.com

© jalamma.com
Scroll to Top